கொழும்பு பெருமை நிகழ்வு 2019 இனை வழங்குதல்

கொழும்பு பெருமை நிகழ்விற்கான நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி வழங்குவதில் பெருமையடைகிறது. இடம், நேரம் மற்றும் திகதி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கொழும்பு பெருமை நிகழ்வு 2019 எனும் எங்களுடைய முகநூல் தளத்தினை பயன்படுத்தவும்.

அபிமானி திரைப்பட விழாவிற்கான, திரைப்படங்களின் முழு வரிசைப்படுத்தல் அடுத்த மாதத்தில் அபிமானி திரைப்பட விழா எனும் எமது முகநூல் தளத்தில் வெளியிடப்படும்.