அனைவருக்கும் பெருமை நிகழ்விற்கான நல்வாழ்த்துக்கள்

நாங்கள் மீண்டும் கொழும்பு பெருமை நிகழ்வின் 15 ஆவது பதிப்பினை வழங்குவதில் பெருமையடைகிறோம். நீங்கள் இன்னும் தயாராகவில்லையா? இல்லையெனில் எங்களுடைய தனித்தன்மை, சக்தி மற்றும் மகிழ்ச்சியை கொண்டாட எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்!

இதோ நிகழ்ச்சிகளின் வரிசை பின்வருமாறு.இலங்கையில் கொழும்பு பெருமை நிகழ்வினை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கு தமது பங்களிப்பை வழங்கிய அனைத்து ஆதரவாளர்களுக்கும் நாம் நன்றி செலுத்துகிறோம்.

கனேடிய உயர்ஸ்தானிகர் காரியாலயம்
அமெரிக்க தூதரகம்
நெதர்லாந்து தூதரகம்
சுவிஸ்லாந்து தூதரகம்
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் காரியாலயம்
ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம்
மவுண்ட் லாவினியா ஹோட்டல்
தாஜ் சமுத்ரா ஹோட்டல்
ஒயின் ஹவுஸ்

நிச்சயமாக இந்த நிகழ்வினை வெற்றிகரமாக்குவதற்கு எமக்கு உதவிய எமது நலன்விரும்பிகள், சமூக அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் நாம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

அனைவருக்கும் பெருமை நிகழ்விற்கான நல்வாழ்த்துக்கள்